காங்கிரசுடன் சிறிய கட்சிகளை இணைக்க திட்டம்! – பிரதமர் மோடி
தேர்தல் முடிந்ததும் சிறிய கட்சிகளை காங்கிரசுடன் இணைக்க அக்கட்சி முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் சாத்ராவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ...