செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டம் : இஸ்ரோ தலைவர் நாராயணன்
அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியச் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் ஹைதராபாத்தில் ஜி.பி.பிர்லா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய ...