திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
திமுக அரசைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திருச்சி மன்னார்புரம் பகுதியில் ...