ஐபோன்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம்?
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் வருடாந்திர ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கி 80 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்டுகளாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. சீனா மீதான டிரம்பின் ஒட்டுமொத்த ...