Plans to install anti-drone shield at Taj Mahal - Tamil Janam TV

Tag: Plans to install anti-drone shield at Taj Mahal

தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு கவசம் அமைக்க திட்டம்!

உலக அதிசயமான தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு கவசம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாரா உள்ளிட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ...