16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இன்ஸ்டாகிராமில் நேரலை செய்யக் கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்!
16 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் இன்ஸ்டாகிராமில் நேரலை செய்யக் கட்டுப்பாடு விதிக்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இளம் வயதினரை ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை ...