ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்கள்!
குழாய் தண்ணீரை விட பாட்டில் தண்ணீரில் மைக்ரோபிளாஸ்டிக் அதிகமாக இருப்பதாகக் 2022யில் வெளியிட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது. ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் சராசரியாக 240,000 பிளாஸ்டிக் ...