காசி விஸ்வநாதர் கோயிலில் ஆக.11 முதல் பிளாஸ்டிக் தடை!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாகக் கோவில் நிர்வாகம் ...