சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை – பயணிகள் குற்றச்சாட்டு!
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான ...