முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வீரர்கள் மோதல்!
மதுரையில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாநில ...