சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!
காளையார்கோவில் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள நாவல் கனியான்மடத்தில் தேவசேனா சமேத ...