ப்ளஸ் – 2 பொதுத்தேர்வு முடிவுகள் – வெற்றி பெற்றவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!
ப்ளஸ் - 2 பொதுத்தேர்வில் முடிவுகள் - வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ...