12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – மாணவிகள் அதிக தேர்ச்சி!
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 95.03 சதவீதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை ...