பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கர்நாடகாவில் பல்வேறு ...