உலகின் மிக அழகான விமான நிலையம் : பெங்களூரூ மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
உலகின் மிக அழகான விமான நிலையமாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு சிறந்த பரிசு கிடைத்திருப்பதற்கு, பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். யுனெஸ்கோவின் பிரிக்ஸ் வெர்சாய்ஸ் ...