சென்னையில் நடைபெற்ற சிறப்பு வாய்ந்த சந்திப்பு : பிரதமர் மோடி உருக்கம்!
பாஜக தொண்டர்களின் கடமையும் அர்ப்பணிப்பும் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி ...