பால்கரில் ஏற்பட்ட கட்ட விபத்து – பிரதமர் மோடி இரங்கல்!
மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பால்கர் கட்டட ...