நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
பழம்பெரும் இந்தி நடிகரான மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தேசப்பற்று மிக்க திரைப்படங்களில் நடித்துப் பெயர் பெற்ற பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ் குமார் வயது மூப்பு காரணமாகக் காலமானார். ...