2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, சாதனையாளர்களை வரவேற்க தாம் ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்களை ...