கானாவின் முதல் அதிபர் குவாமே நக்ருமா நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!
கானாவின் முதல் அதிபர் குவாமே நக்ருமா நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அரசுமுறை பயணமாகக் கானா நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் முதல் அதிபர் குவாமே நக்ருமா நினைவிடத்தில் ...