அப்பாவி உயிர்கள் பறிபோவது மனித குலத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது : பிரதமர் மோடி
எந்த பிரச்னைக்கும் தீர்வு காணவும், அமைதியை ஏற்படுத்தவும் நட்பு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ...