பிஎம் கிசான் திட்டக் கோப்பில் கையொப்பமிட்ட பிரதமர் மோடி!
3-ஆவது முறையாக தொடர்ந்து பதவியேற்ற பிரதமர் மோடி, விவசாயிகள் பயன்பெறும் வகையிலான கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார். பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து, தமது அலுவலகத்துக்கு மோடி சென்றார். அப்போது ...