தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேசியுள்ளார் : நிர்மலா சீதாராமன்
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு அனைத்து வழிகளிலும் தீர்வு காண மத்திய அரசு முயன்று வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதாகவும், அதனைத் தடுக்க ...