கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!
பிரதமர் மோடி கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ...