இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி!
2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். ...
