பிரதமரின் இல்லத்தில் புதிய வரவு – பிறந்த கன்றுக்குட்டியுடன் செல்லமாக விளையாடும் மோடி!
பிரதமர் இல்லத்தில் வளர்ந்த பசு ஒன்று புதிய கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...