பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க எத்தியோப்பியா பயணம் : 2026 BRICS மாநாட்டை தலைமையேற்க தயாராகும் இந்தியா…!
பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க எத்தியோப்பிய பயணம் அந்நாட்டுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள BRICS மாநாட்டை இந்தியா நடத்த வழிவகுத்துள்ளது. இதுகுறித்து சற்று ...
