PM Shri திட்டத்தை, தமிழகத்தில் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்! – அண்ணாமலை
மேற்கூரை இடிந்து மாணவர்களின் தலையில் விழுந்தாலும் பரவாயில்லை, மத்திய அரசு திட்டத்திற்கு அனுமதியளிக்கமாட்டோம் என்கிறதா திமுக அரசு? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...