கள்ளக்குறிச்சி போலீசார் கண்முன்னே கடுமையாக தாக்கிக் கொண்ட பாமக, தவெகவினர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காகச் சென்ற நிர்வாகிகளும், பாமகவினரும் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பினரும் உருட்டுக் கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் ...