pmk founder ramadoss - Tamil Janam TV

Tag: pmk founder ramadoss

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயாருடன் சந்திப்பு!

தைலாபுரம் வீட்டில் தனது தாயார் சரஸ்வதி அம்மையாரை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். பாமகவில் ஏற்பட்டுள்ள உட் கட்சி விவகாரம் எப்போது முடிவுக்கு வரும் என்று அக்கட்சியினர் ஆவலுடன் ...

பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் – மருத்துவர் ராமதாஸ் உத்தரவு!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் ...

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி – ராமதாஸ் புகழாரம்!

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியார்களிடம் ...

பாமகவில் எந்த குழப்பமும் இல்லை – மருத்துவர் ராமதாஸ் தகவல்!

பாமகவில் எந்தக் குழப்பமும் இல்லை என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மகளிர் மாநாடு நடைபெறும் ...

மக்களிடமும், கட்சியினரிடமும் அன்புமணி அனுதாபம் பெற முயற்சிக்கிறார் – மருத்துவர் ராமதாஸ்

செய்த தவறை மறைத்து மக்களிடமும், கட்சியினரிடமும் அன்புமணி அனுதாபம் பெற முயற்சிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரியில் ...

அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்று என பேசினால் பதவி பறிபோய்விடும் – ராமதாஸ் எச்சரிக்கை!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு வன்னிய ...

அம்பேத்கர் பிறந்த நாள் – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய டாக்டர் ராமதாஸ்!

அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்டமேதை அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை ஒட்டி பல்வேறு தலைவர்கள் மரியாதை ...

மும்மொழி கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல் – ராமதாஸ்

தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்தி எதிர்ப்பில் ...

பாமக இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான் : டாக்டர் ராமதாஸ் உறுதி!

பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தனே நீடிக்கிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலைபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞரணி தலைவர் விவகாரத்தில் பாமக தலைவர் ...

துரைமுருகன் முதலமைச்சராகி இருக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து!

மூத்த அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சராகி இருக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ...

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – பாமக நிறுவனர் ராமாதஸ் வலியுறுத்தல்!

என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு தான் உண்மையான வெற்றி : டாக்டர் ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான வெற்றியை பெற்றிருக்கிறது என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ...

குரூப் 2, 2ஏ பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் : மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கும் முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திரும்பப் பெற வேண்டும் என ...