அன்புமணியை நீக்க மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்!
பாமக நிறுவனர் ராமதாஸின் அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது என, அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக விதியின் படியும், ...