ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர்!
ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமக நிர்வாகி திலகபாமா உள்ளிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் சிறுமி விவாகரத்தில் ...