பேரவையில் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா!
பாமகவின் உட்கட்சி பிரச்னையை சட்டமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் கோல்ட்ரிப் மருந்து விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட ...