அரசு பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!
திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் ...
