Poco F7 - Tamil Janam TV

Tag: Poco F7

Poco F7 விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

Poco F7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது. சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட்டைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹார்டுவேரை Poco F7 பெற்றால், நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட சக்திவாய்ந்த சாதனமாக இது இருக்கும், இது கேமிங் மற்றும் தீவிர மல்டிடாஸ்கிங்கிற்கு ஏற்றது. Poco ...