POCSO case - Tamil Janam TV

Tag: POCSO case

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தனிப்படைக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

சிறுமி பாலியன் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தேடிவரும் தனிப்படை போலீசாருக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தள்ளுவண்டியை வைத்துக்கொண்டு போலீசார் அவதிக்குள்ளாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ...

கரூரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளருக்கு தலா 43 ஆண்டுகள் தண்டனை!

கரூரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளருக்கு தலா 43 ஆண்டுகள் மற்றும் 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ...

போக்சோ வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

போக்சோ வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட கஞ்சா நகரம் கிராமத்தை சேர்ந்தவர் ...

குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? அண்ணாமலை கேள்வி!

குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன?  என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ...