விஷம் குடித்த தாய் பலி – தந்தை, மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கடன் பிரச்சனையால் விஷம் குடித்த தாய் உயிரிழந்த நிலையில், தந்தை, மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வருகின்றனர். ...