புதுச்சேரியில் கழிவறையில் விஷ வாயு தாக்கி 3 பெண்கள் பலி!
புதுச்சேரியில் கழிவறைக்கு சென்ற ஒரு சிறுமி உட்பட 3 பெண்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் 2 பெண்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ...