ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் போலந்து!
ரஷ்யா உடனான போர் பதற்றம் காரணமாக, தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் போலந்து ஈடுபட்டுள்ளது. செப்டம்பரில் போலந்து எல்லைக்கு அருகில் பெலாரஸுடன் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறும் என்று ரஷ்யா அறிவித்தததன் மூலம் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ...