போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!
போலந்து நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தனிநபர் பயணிக்கும் 'ஏர் பைக்கை' உருவாக்கியுள்ளது. பெருகி வரும் வாகன நெரிசலைக் குறைக்க மாற்று வழிகளை உருவாக்க பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றன. அந்த வகையில் ஏர் டாக்ஸியே ...