ஆர்டிக் பகுதியில் காலநிலை மாற்றம், மாசுபாட்டால் பாதிக்கப்படும் துருவக் கரடிகள்!
காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு காரணமாக ஆர்டிக் பகுதியில் துருவக் கரடிகள் எவ்வாறு பாதிப்பிற்குள்ளாகின்றன என்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். துருவக் கரடிகளின் திசு மாதிரிகளைச் சேகரித்து மேற்கொள்ளப்படும் பயாப்ஸி ஆய்வு ...