காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் செயலற்று இருக்கிறது!- சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் குற்றச்சாட்டு
நெல்லை மாவட்டத்தில் ஆணவக் கொலைகளும், சாதிய ரீதியான கொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் ...