கைது செய்த இந்து முன்னணி அமைப்பினரை அழைத்து செல்ல வாகனம் போதாமல் போலீசார் திணறல்!
சேலத்தில் திமுக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்த நிலையில், கைதானவர்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் போதாமல் போலீசார் திணறினர். ...
