டாஸ்மாக் கடை முன்பு முதலமைச்சரின் படத்தை ஒட்டிய பாஜகவினர் கைது!
மதுரையில் டாஸ்மாக் கடை முன்பு முதலமைச்சரின் படத்தை ஒட்டிய பாஜகவினரை காவல்துறை கைது செய்தனர். டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து ...