விளாத்திகுளம் அருகே ரவுடி கொலை : 7 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விளாத்திகுளம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து சம்பவ ...