பெங்களூருவில் ஜெர்மன் இன்ஸ்டாகிராம் பிரபலத்தை கைது செய்த போலீசார்!
பெங்களூருவில் பொது இடத்தில் அனுமதியின்றி வீடியோ எடுக்க முயன்ற ஜெர்மன் இன்ஸ்டாகிராம் பிரபலத்தை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மனியைச் சேர்ந்த யூனஸ் ஸாரோ என்பவர் இன்ஸ்டாகிராமில் ஏராளமான ...