டேம் சதுக்கத்தில் காருக்கு தீ வைத்த நபர் – கைது செய்த போலீசார்!
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் கார் பற்றி எரிந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆம்ஸ்டர்டாமின் டாம் சதுக்கத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் அங்கு வருகை ...