கைக் குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கைக் குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய திருநங்கையை போலீசார் கைது செய்தனர். குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த அக்ஷயா, போளுர் அத்திமூரை சேர்ந்த காமேஷ் என்பவரைக் காதலித்து ...