லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆதனக்கோட்டையில் நிலத்தகராறில் சிஎஸ்ஆர் போடுவதற்கு விவசாயிடம் 10 ...
