சரியான பாதையில் வந்த லாரி ஓட்டுநரை தாக்கிய போலீசார்!
சேலம் மாவட்டம் சங்ககிரியில் லாரி ஓட்டுநரை, போலீசார் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர் திசையில் தவறான பாதையில், தனியார் நூற்பாலை ...